முகப்புகோலிவுட்

சீறும் தோட்டா, சிதறும் கார்கள். மிரட்டும் “சுட்டு பிடிக்க உத்தரவு”

  | January 26, 2019 18:32 IST
Suttu Pidikka Utharavu Movie

ட்ரைலரை பார்க்கும் போது இயக்குநர் மிஸ்கின் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்

இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த், சுசீந்திரன், இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும்  திரைப்படம் “சுட்டு பிடிக்க உத்தரவு” இப்படத்தில் அதுல்யா ரவி, சித்தீஷ்  இன்னும் பலர் நடித்திருக்கின்றனர்.
 
இந்த படத்தின் ட்ரைலர் சமூக வளைதளத்தில் வெளியாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதிரடி த்ரில்லர் மூவியாக உருவாகி இருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

 ட்ரைலரை பார்க்கும் போது இயக்குநர் மிஸ்கின் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.  பரபரப்பாகவும், விருவிருப்பாகவும், கதைகளம் நகரும் என்பது தெரிகிறது. கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கி சத்தம் ட்ரைலரிலே அதிர வைக்கும் விதமாக இருக்கிறது.  இந்த படத்திற்கு இப்போதே பாராட்டு குவிந்து வருகிறது.
சமூக வலைதளத்தை ரத்தம் தெரிக்க விரட்டுகிறது “சுட்டு பிடிக்க உத்தரவு”
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்