முகப்புகோலிவுட்

'ஆக்ஷன்' திரைப்படத்தில் சாயா சிங்கின் கதாபாத்திரம் குறித்த தகவல்

  | November 13, 2019 17:47 IST
Action

துனுக்குகள்

 • இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்கியுள்ளார்
 • சாயா சிங் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
 • இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்
வந்த ராஜாவாதான் வருவேன்” படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆக்ஷன்'
இந்த படத்தில் அயோக்யா படத்தை அடுத்து இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
 
இந்த படத்தில் தமன்னா கடினமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இதற்காக அவர் சிறப்பு பயிற்சிகள் எடுத்துள்ளார். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் தமன்னாவிற்கு இந்த படம் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தப் படம் வருகின்ற 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள துணை முதல்வர் ஆர்.கே.எஸ் என்ற கதாபாத்திரத்தின் மனைவி கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாயா சிங் நடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com