முகப்புகோலிவுட்

தொடங்கியது "கே.ஜி.எஃப் 2" படத்தின் படப்பிடிப்பு...!!!

  | May 14, 2019 19:22 IST
Kgf 2

துனுக்குகள்

  • கன்னடத்தில் இப்படம் வெளியானது
  • இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் எடுத்துக்கொண்டிருக்கிறார்
  • பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்குகிறார்
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை குறிவைத்து  வெளியான படங்களில் ஒன்று கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் மொழிப்பெயர்ப்பு  செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
 
நாடு முழுவதும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து "கேஜிஎஃப் -2" திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருகிறது.
 
ஷூட்டிங் தொடங்கப்பட்டு விட்டது என்பதை காட்ட படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அந்த புகைப்படத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் அமர்ந்துகொண்டு படப்பிடிப்பை பார்ப்பதுபோல உள்ளது. இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிகடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்