முகப்புகேலரி

சென்னை, அண்ணா நகரில் எஃப்.பீ.பீ.(FBB)யின் புதிய கிளை திறப்பு விழா!

December 18, 2018 22:53
 1. 01

  அண்ணா நகரில் அமைந்திருக்கும் எஃப்.பீ.பீ யின் புதிய கிளையை திறந்து வைக்க வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

 2. 02

  சிறப்பு விருந்தினராக வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விளக்கு ஏற்றி கடையை திறந்து வைத்ததார்.

 3. 03

  சென்னையில் 4 வது கிளையும், தமிழ் நாட்டில் 6வது கிளையும்மான அண்ணா நகர் கிளையை எஃப்.பீ.பீ. திறந்த்தது.

 4. 04

  இப்புதிய கடையை திறந்து வைத்த நடிகை ஐஸ்வரயா ராஜேஷ், ‘எஃப்.பீ.பீ. பொருத்தவரை நாம் ஒரே கடையில் நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடைகள் வாங்க முடியும்' எனக் கூறினார்.

 5. 05

  ‘இங்கு விலைகளும் குறைவாகவே உள்ளன. இது அவர்களின் ஸ்பெஷாலிட்டி என நினைக்கிறேன்' என எஃப்.பீ.பீ பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.

 6. 06

  அதை தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடந்தது.

 7. 07

  தனது ஆடைகளின் விருப்பதை பற்றி கேட்டபோது, தன் நிறத்திற்க்கு மற்றும் வசதிக்கும் ஏற்றவாறே உள்ள ஆடைகள் மட்டுமே தான் விரும்பி அணிவதாக கூறினார்.

விளம்பரம்
விளம்பரம்