ஆடை படம் இன்று வெளியாகி இருக்கிறது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கி இருக்கிறார்
டி,வி தொகப்பாளினி ரம்யா, ஸ்ரீரஞ்சினி விவேக் பிரன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்
பிரதீப் குமார் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
பெண்கள் ஆடை குறித்து கற்பிக்கப்பட்டிருக்கும் கற்பிதங்கள் பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
தணிக்கைகுழுவால் ஏ சான்றிதழ் பெற்று வெளியிடப்பட்டிருக்கிறது இப்படம்.
இப்படத்தின் டீசரில் அடலா பால் ஆடையில்லாமல் நடித்த காட்சி பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் அந்த காட்சியில் நடித்ததற்கு அவருக்கு பாராட்டுகளும் கிடைத்தது.
இப்படத்தை தடை செய்யக்கோரி அனைத்து அரசியல் மக்கள் கட்சி தலைவர் ராஜேஷ்வரி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.