முகப்புகேலரி

சென்னை மெரினா மாலில் லைஃப்ஸ்டைலின் 6-வது கிளையை தொடங்கி வைத்தார் ஆண்ட்ரியா

April 08, 2019 09:22
 1. 01

  தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா.

 2. 02

  லைஃப்ஸ்டைலின் லேட்டஸ்ட் ஆடையை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 3. 03

  50,000 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களில் லைஃப்ஸ்டைலின் இந்த கிளை அமைக்கப்பட்டிருக்கிறது

 4. 04

  லைஃப்ஸ்டைல் பிராண்ட் தனது 20 ஆண்டு கால சேவையை எட்டியுள்ள நிலையில் இந்த புதிய கிளை ஆரம்பமும் இணைந்திருப்பது மகிழ்ச்சிகரமானது..

 5. 05

  நடிகை ஆண்ட்ரியா சிறந்த நடிக்கை மட்டுமல்ல சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களை கவந்திருக்கும் ஆற்றல் மிக்க கலைஞர்

விளம்பரம்
விளம்பரம்