முகப்புகேலரி

நடிகர் சங்க தேர்தலுக்கு ஆர்வமுடன் வாக்களிக்க வந்த பிரபலங்களின் புகைப்படங்கள்

June 24, 2019 12:28
 1. 01

  நடிகை ஸ்நேகா மற்றும் பிரசன்னா நடிகர் சங்க தேர்தலில் தங்களது வாக்கினை பதிவு செய்ய வந்த போது.

 2. 02

  நடிகர் பரோட்டா சூரி வாக்களிக்க வந்த போது.

 3. 03

  நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த போது

 4. 04

  நடிகர் விஜய் ஆண்டனி வாக்கச்சாவடி வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

 5. 05

  உதய்நிதி ஸ்டாலின் தனது நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்ய வந்த போது.

 6. 06

  நடிகர் கார்த்தி தனது வாக்கினை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு வந்த போது

 7. 07

  நடிகர் பசுபதி தனது வாக்கினை பதிவு செய்ய வாக்கு சாவடி வந்த போது.

 8. 08

  நடிகர் சிவா தனது வாக்கினை பதிவு செய்துவிட்ட பத்திரிகையாளர்கள் சந்தித்த போது

 9. 09

  கமல் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த போது

 10. 10

  நடிகர் நாசர் தனது வாக்கினை பதிவு செய்ய வந்தார்

 11. 11

  எஸ்.ஜே. சூர்யா தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்

 12. 12

  நடிகை குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்ய வாக்குசாவடிக்கு வந்தபோது.

 13. 13

  சாந்தனு தனது வாக்கினை செலுத்த வாக்கு சாவடிக்கு வந்த போது.

விளம்பரம்
விளம்பரம்