முகப்புகேலரி

சர்வம் தாளமயம் படத்தின் முக்கியப் புகைப்படங்கள்

January 31, 2019 16:45
 1. 01

  மூத்த நடிகர் நெடுமுடி வேணுவுடன் இயக்குநர் ராஜீவ் மேனன்.

 2. 02

  ஜி.வி.பிரகாஷ்க்கு கதையை சொல்லி நடித்து காட்டும் இயக்குநர்

 3. 03

  சர்வம் தாளமயம் படத்தின் கதாநாகி அபர்னாவுடன் நாயகன் ஜி.வி.பிரகாஷ்

 4. 04

  இப்படங்களுக்காக இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்த ஜி.வி.பிரகாஷ்.

 5. 05

  ஏழைக்கென்று எந்த இசையும் கிடையாது எல்லா இசையும் எல்லோருக்குமானது என்பதை கூறும் திரைப்படம்

 6. 06

  இப்படத்தில் மிருதங்கம் வாசிக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டார் ஜி.வி.பிராஷ்

 7. 07

  இப்படம் பேசியிருக்கும் அரசியல் மிக முக்கியமானது. இசை குறித்த பார்வை இச்சமூகத்தில் மாற வேண்டும்.

விளம்பரம்
விளம்பரம்