முகப்புகேலரி

பிரபல சிங்கர் ஜோனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி

November 20, 2018 09:21
 1. 01

  கனடாவின் டொராண்டோ நகரில் கடந்த 1995-ல் நடந்த இசை நிகழ்ச்சியில் முதன்முறையாக பாடினார் ஜோனிதா.

 2. 02

  பட்டப் படிப்பிற்கு பின்னர் சிங்கர் ஆகாஷ் காந்தியுடன் இணைந்து வீடியோக்களை வெளியிட்டார் ஜோனிதா. இது நெட்டில் வைரலானது.

 3. 03

  “பானி டா தங்”, “தும் ஹி ஹோ” உள்ளிட்ட பிரபல பாடல்களுக்கு ஜோனிதா கவர் செய்துள்ளார். இதுவும் வைரல்தான்.

 4. 04

  ரஷ்யா, இங்கிலாந்து போன் பல நாடுகளுக்கு சென்று அங்கு ஜோனிதா இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

 5. 05

  பாலிவுட்டில் பின்னணி பாடகி என்பதுதான் அவரது மேஜர் கரியர் ரோல். “சென்னை எக்ஸ்ப்ரஸ்” படத்தில் டைட்டில் சாங் பாடியிருக்கிறார் ஜோனிதா.

 6. 06

  ஏ.ஆர். ரகுமானின் ‘ரவ்னாக்' ஆல்பத்தில் ஜோனிதாவின் மேஜிக்கல் வாய்ஸை கேட்கலாம்.

 7. 07

  தமிழில் “ஓகே கண்மணி”படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் ஜோனிதா.

விளம்பரம்
விளம்பரம்