முகப்புகேலரி

ஜோதிகா நடிக்கும் 'காற்றின் மொழி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

November 05, 2018 13:50
 1. 01

  `துமாரி சுலு'வின் தமிழ் ரீமேக் `காற்றின் மொழி'யில் ஜோதிகா நடித்துள்ளார்.

 2. 02

  விதார்த் ஜோதிகாவின் கணவராக நடித்துள்ளார்.

 3. 03

  லக்‌ஷ்மி மஞ்சுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 4. 04

  எம்.எஸ்.பாஸ்கரும் இப்படத்தில் நடித்துள்ளார்

 5. 05

  குமரவேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 6. 06

  இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்

 7. 07

  இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது

 8. 08

  இப்படம் நவம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ளது

விளம்பரம்
விளம்பரம்