முகப்புகேலரி

கடாரம் கொண்டான் ட்ரைலர் ரிலீஸ் - அசத்தலான புகைப்படத் தொகுப்பு

July 04, 2019 16:11
 1. 01

  இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை கமல்ஹாசன் வெளியிட்டார்.

 2. 02

  நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் இந்த படத்தில் வருகிறார்.

 3. 03

  நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் பிளிம்ஸ் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

 4. 04

  இது விக்ரமின் 56 வது திரைபடம்.

 5. 05

  கமலஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார்.

 6. 06

  கடாரம் கொண்டான் படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

 7. 07

  ட்ரைலரில் சீக்ரெட் ஏஜெண்டாக விக்ரம் நடித்துள்ளார்.

 8. 08

  மலேசியாவில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

 9. 09

  விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 10. 10

 11. 11

விளம்பரம்
விளம்பரம்