முகப்புகேலரி

சமீபத்தில் நடந்த தேவ் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

February 06, 2019 09:35
 1. 01

  தேவ் திரைப்படம் வருகின்ற 14ம் நாள் வெளியாகிறது.

 2. 02

  தேவ் திரைப்படம் மூலம் இரண்டாவது முறையாக கார்த்தியுடன் இணைகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

 3. 03

  இது காதலுக்கான படம் காதலர்களக்கான படம் அல்ல, சாகசம் நிறைந்த படம் தேவ்.

 4. 04

  இந்த திரைப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.

 5. 05

  எப்போதும் அன்புள்ளத்தோடு திகழும் படக்குழு

 6. 06

  இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் திமிராகதான் இருப்பாள்.

 7. 07

  பையா படத்தில் பார்த்தது போலவே கார்த்தி இன்னும் இளமையாகவே இருக்கிறார்

 8. 08

  ரசிக்க கூட்டம் இருக்கும் போது ரசனையான சினிமா கொடுப்பதுதான் நியாயம் தேவ் அப்படியான ஒரு படம்தான்.

 9. 09

  பெரும் எதிர்ப்பார்ப்பில் தேவ் திரைப்படம் இருக்கிறது. கார்த்தியை போலவே

 10. 10

  தேவ் திரைப்டத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார்

 11. 11

  தேவ் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு

 12. 12

  பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் தேவ்.

 13. 13

  உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது

 14. 14

  தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார்

 15. 15

  கார்த்தியோடு தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் ரகுல் ப்ரீத் சிங்

 16. 16

  காதலர் தினத்தன்று ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிறது இப்படம்.

 17. 17

  கார்த்தி விவசாயிகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு உதவவும் ஒழவன் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்

 18. 18

  தேவ் திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவர இருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்