முகப்புகேலரி

விஜே கிகி சாந்தன் மற்றும் வி,ஜே,ரக்ஷன் கலந்து கொண்ட கிருஸ்துமஸ் மரம் அலங்கரிப்பு விழா

December 19, 2018 17:45
 1. 01

  ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சென்னை Rev.Dr.J. ஜார்ஜ் ஸ்டீபன், சென்னை மறைமாவட்டத்தின் பிஷப் கலந்து கொண்டார்.

 2. 02

  விஜே கிகி சாந்தன் மற்றும் விஜே ரக்ஷன் இருவரும் ரிப்பன் வெட்டி கிருஸ்துமஸ் மரத்தை திறந்து வைத்தனர்.

 3. 03

  விஜேக்களுடன் ஹோட்லின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டர்.

 4. 04

  விஜய் டிவியின் பிரபலமான விஜேவாக இருப்பவர் ரக்ஷன்.

 5. 05

  விஜே கிகியின் உண்மையான பெயர் கீர்த்தி. இவர் கலைஞர் டிவியில் தொகப்பாளினியாக இருந்தவர்.

விளம்பரம்
விளம்பரம்