முகப்புகேலரி

மேகா ஆகாஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா புதிய சலூனை திறந்து வைத்தனர்

January 30, 2019 18:51
 1. 01

  யுவன் சங்கர் ராஜா இசையில் பேரன்பு படம் வெளிவரவுள்ளது.

 2. 02

  இந்த சலூனில் நெயில் ஆர்ட் மற்றும் பாடி பாலிஷ் ஆகிய சேவைகளும் இங்கு உண்டு.

 3. 03

  2500 சதுர அடியில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த சலூனை திறந்து வைத்த பிரபலங்கள்

 4. 04

  தி லக்‌ஷுரி ஸ்டைல் பார் சலூனை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்க வைத்த நடிகை மேகா ஆகாஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

 5. 05

  இந்த சலூனில் பிரைடல் ரூம், ஸ்பா மற்றும் ஹேர் கட்டிங் ரூம், பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவை பிரத்யேகமான அறைகளில் தரமாக சேவை வழங்கப்படுகிறது.

 6. 06

  மேகா ஆகாஷ் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

 7. 07

  வந்தா ராஜாவா வருவேன் படத்திலும் மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

 8. 08

  என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

விளம்பரம்
விளம்பரம்