முகப்புகேலரி

லீப் வெல்நஸ் ஸ்டூடியோவை திறந்து வைத்தனர் இயக்குநர் மணிரத்னம் மற்று பிரதாப் போத்தன்

June 25, 2019 20:41
 1. 01

  இயக்குநர் மணிரத்னத்துடன் மனைவி சுகாசினியும் வருகை தந்திருந்தார்.

 2. 02

  இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுப்பதாக அறிவித்துள்ளார்.

 3. 03

  இளைஞர்களின் மனம் கவரந்த இயக்குநர் மணிரத்னம்.

 4. 04

  உள்ளரங்க கோல்ஃப் விளையாட்டினை விளையாடி பார்க்கும் இயக்குநர் மணி ரத்னம்.

 5. 05

  உற்சாகமாக கோல்ஃப் விளையாடிய இயக்குநர் மணிரத்னம் .

 6. 06

  இயக்குநர் பிரதாப் போத்தனுடன் நடிகை சுகாசினி பேசி மகிழ்கிறார்.

 7. 07

  லீஃப் வெல்னஸ் ஸ்டூடியோவில் யோகா, ஷூம்பா டான்ஸ் உள்ளிட்ட பலவும் முறையான பயிற்சியாளர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

 8. 08

 9. 09

 10. 10

விளம்பரம்
விளம்பரம்