முகப்புகேலரி

சகா திரைப்படத்தின் புகைப்படங்கள்

February 01, 2019 19:58
 1. 01

  சகா திரைப்படத்தில் சரண் மற்றும் கிஷோர்.

 2. 02

  சகா திரைப்படத்தில் மாடல் அழகி அயிராவுடன் கை கோர்க்கும் சரண்

 3. 03

  சகா திரைப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் நட்பை மய்யப்படுத்திய படமாக இருக்கும்.

 4. 04

  முதல் முறையாக கதாநாயகியாக அயிரா அறிமுகமாகும் திரைப்படம் சகா

 5. 05

  அயிரா தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

 6. 06

  பாண்டிய ராஜன் மகன் பிரித்திவ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

 7. 07

  இளம் குற்றவாளிகள் வாழ்க்கைப் பற்றிய படம் இது

 8. 08

  இளம் குற்றவாளிகளின் வாழக்கையில் ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்பதை படம் விரிவாக பேசும்

 9. 09

  இளம் குற்றவாளிகளின் கனவைப்பற்றி இப்படம் பேசும்

விளம்பரம்
விளம்பரம்