முகப்புகேலரி

சூப்பர் ஸ்டாரின் 2.0 ஸ்டில்ஸ்

November 22, 2018 18:21
 1. 01

  2.0 படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்துள்ளார்

 2. 02

  பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்தான் 2.0 படத்தின் வில்லன். அவரது தோற்றம் மிரட்டலாக உள்ளது

 3. 03

  காஸ்ட்யூம்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. படத்தில் ரோபோவுக்கும் எமிக்கும் டூயட் சாங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 4. 04

  படம் சிறப்பாக வெளிவருவதற்கு இயக்குனர் ஷங்கர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்து வருகிறார்

 5. 05

  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முன்னணி நடிகை எமி ஜாக்ஸன் நடித்துள்ளார். அவரது ரோல் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

 6. 06

  2.0 படத்தில் ரோபோ கேரக்டரில் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ட்ரெய்லரில் இதனை யூகிக்க முடிகிறது

 7. 07

  எந்திரன் படத்தில் சிட்டியின் கேரக்டர் குழந்தைகளை கவர்ந்தது. இந்த படத்தில் சிட்டி ரீ லோடட் என்று டயலாக் பேசிவருகிறார் இந்த ரஜினி

 8. 08

  இந்திர லோகத்து சுந்தரியே பாடல் ஹிட்டடித்து வருகிறது

 9. 09

  2.0 படத்தில் மேக்கப்பிற்காக பலமணி நேரம் பொறுமை காத்திருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்

 10. 10

  எந்திரனில் வசிகரன் வந்த சைன்டிஸ்ட் கேரக்டரை 2.0-விலும் எதிர்பார்க்கலாம்

 11. 11

  வில்லனுக்கும் ரோபோவுக்கும் இருக்கும் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்

விளம்பரம்
விளம்பரம்