முகப்புகேலரி

டிஸ்ஸாட் ஷோரூமை திறந்து வைத்த நடிகை தீபிகா படுகோனே

June 26, 2019 15:34
 1. 01

  சென்னையில் டிஸ்ஸாட் வாட்சஸ்ஸின் இரண்டாவது ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

 2. 02

  இந்த ஷோ ரூமை டிஸ்ஸாட் பிராண்ட் அம்பாஸிடரான தீபிகா படுகோனே திறந்து வைத்தார்.

 3. 03

  டிஸ்ஸாட் ஷோரூமை பார்வையிடும் நடிகை திபீகா படுகோனே

 4. 04

  புதிய டிஸ்ஸாட் பிஆர்100 க்ரோனோ ஸ்போர்ட் சிக் லேடி என்ற வாட்சினை தீபிகா படுகோனே அறிமுகப்படுத்தினார்.

 5. 05

  இந்த வாட்ச் அழகாகவும் ஸ்போர்ட்டி லுக்குடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 6. 06

  உலகெங்கிலும் டிஸ்ஸாட் நிறுவன தயாரிப்புகள் பெரும் மதிப்பினை பெற்றுள்ளது.

 7. 07

  ஷோரூமை திறந்து வைக்க வந்த தீபிகா படுகோனே ஊடகத்திற்கு சிறப்பான பேட்டியும் கொடுத்தார்.

 8. 08

  நடிகை தீபிகா படுகோனே சென்னைக்கு வந்தது மகிழ்ச்சியென தெரிவித்தார்.

 9. 09

 10. 10

விளம்பரம்
விளம்பரம்