முகப்புகேலரி

96 திரைப்படத்தின் 100 நாள் விழ கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 07, 2019 19:39
 1. 01

  படக்குழுவுடன் 96 திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் கலந்துகொண்ட த்ரிஷா

 2. 02

  96 திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தில் ஜானுவும்,ராமுவும்.

 3. 03

  படத்தில் இணையாமல் போன ஜானுவும் ராமுவும் திரைப்படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தில் கட்டி பிடித்து இணைந்தார்கள்.

 4. 04

  96 திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் நாட்டுபுற பாடகர் செந்தில் கனேஷ்.

 5. 05

  யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் 96 திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தில் திருமுருகன் காந்தி கலந்துகொள்வார் என்று.

 6. 06

  விஜய் சேதுபதி அடுத்து டில்லி பிரசாத் இயக்கத்தில் நடிக்கிறார்.

 7. 07

  இன்னும் ஜானுவும், ராமுவும் மக்களின் மனதில் இருந்து மறையவே இல்லை.

 8. 08

  படக்குழுவுடன் இந்த 96 திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

 9. 09

  காதல் எல்லோருக்குமானது என்பதை 96 திரைப்படம் அழுத்தமாக பேசியிருந்தது.

 10. 10

  90 களில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையை இந்த படம் அப்படியே பிரதிபலித்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 11. 11

  மாலை அணிவித்து படக்குழு குடும்பமாக கொண்டாடிய நிகழ்வு இது.

 12. 12

  ஜானுவை இன்னும் மறக்காத ரசிகர்கள். ஜானு எப்போது இளவரசிதான்.

 13. 13

  ஜானுவை இன்னும் ராமு மறக்கவில்லை என்று தோன்றுகிறது.

விளம்பரம்
விளம்பரம்