முகப்புகேலரி

ஆதிமூலமாக மெழுகு சிலையில் உருவெடுத்துள்ள விஜய் சேதுபதி

December 05, 2018 17:56
 1. 01

  விஜய் சேதுபதியின் 25வது திரைப்படம் ‘சீதக்காதி'

 2. 02

  ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

 3. 03

  விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 4. 04

  சீதக்காதி திரைப்படம் டிசம்பர் 20-ல் வெளியாகவுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்