முகப்புகேலரி

பாரம்பரியம் மிக்க உழவர், உணர்வு, உணவு விழா

December 26, 2018 15:59
 1. 01

  ஒ,எம்.ஆரில் அமைந்துள்ள சத்யபாமா கல்லூரியில் நடந்த வில்லேஜ் டிக்கெட் 2019 நிகழ்வில் கலந்து கெண்ட நடிகை கஸ்தூரி.

 2. 02

  பாரம்பரிய உடையில் சத்யபாமா கல்லூரியில் நடந்த நிகழ்வில் நடிகர் ஆரி.

 3. 03

  தமிழ்கலாச்சாரம் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறையின் மாநில அமைச்சருமான திரு.பாண்டியராஜன் வில்லேஜ் டிக்கெட் நிகழ்ச்சியில் பங்கெடுத்து வாழ்த்தியபோது.

 4. 04

  தமிழ் பற்றும், பாரம்பரிய மரபு முறைகளின் மீது ஆர்வம் உடையவர் நடிகர் ஆரி.

 5. 05

  சத்யபாமா கல்லூரியில் நடந்த வில்லேஜ் டிக்கெட் 2019 நிகழ்வில் கலந்து கெண்டு கஸ்தூரி பேசிய போது.

 6. 06

  அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து டிவிட்டரில் இயங்கி வருகிறார் கஸ்தூரி. சமீபத்தில் அஜித் ரசிகர்கள் இவரை வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

 7. 07

  ஒ,எம்.ஆரில் அமைந்துள்ள சத்யபாமா கல்லூரியில் நடந்த வில்லேஜ் டிக்கெட் 2019 நிகழ்வில் கலந்து கெண்ட பிரபல டிவி விஜே அம்மு.

விளம்பரம்
விளம்பரம்