ஆர் யெஸ் யெஸ்
 • இணைய தளத்தில், கோடி கணக்கில், இணைய பக்கங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு தேவையான இணைய பக்கத்தை தேடிக்கண்டு பிடித்தல் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாதொதொன்று. அனால், தற்போது, உங்களுக்காகவே ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொகுப்பு, உங்கள் டெஸ்க்டாப்பில் ஆர் யெஸ் யெஸ் (ரியலி சிம்பிள் சிண்டிகேஷன் ) மூலமாக வழங்கப்படுகின்றது.

  NDTVTamilCinema.com தங்களுக்காக முற்றிலும் இலவசமாக தலைப்புச்ச்செயதிகளை, ஆர் யெஸ் யெஸ் மூலமாக வியாபார நோக்கில்லாமல் வழங்குகிறது. இணையத்தில் நீங்கள் இணைந்திருக்காத நேரங்களிலும்

  NDTVTamilCinema.com மூலமாக சுட சுட செய்திகளை உடனுக்குடன் பெறலாம்.:

 • ஆர் யெஸ் யெஸ் எப்படி நாம் பயன்படுத்தி கொள்வது?

  ஆர் யெஸ் யெஸ் தொகுப்புக்கள் தரும் செய்தி தொகுப்பானின் உட்பிரிவில் தங்களுக்கு பிடித்தமான நிறுவுதலை கிளிக் செய்யும் பொழுது எண்ணற்ற இலவச, மற்றும் வணிக தொடர்பான, பதிவிறக்கங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு பின் தாங்கள் ஆர் யெஸ் யெஸ் தொகுப்புக்கள் தரும் செய்யது தொகுப்பானை NDTVTamilCinema.com உடன் இணைத்தால், அது உங்களுக்கான வலைத்தளத்தினை தேர்வு செயது, உங்கள் பிரிவுக்கான சமீபத்திய தலைப்பு செய்திகளை அது அளித்து விடும்..

 • ஆர் யெஸ் யெஸ் உபயோகிப்பதற்கான சட்ட திட்டங்கள்

  தனி நபருக்கு NDTVTamilCinema.com மற்றும் ஆர் யெஸ் யெஸ் தொகுப்பங்கள் வணிக சார்பற்று, தனி நபருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது . மேலும், இத்தொகுப்புக்களிலிருந்து பெறப்படும் காட்சி தொகுப்புக்களை மற்ற ஊடகங்களில் பயன்படுத்துவீர்களேயானால், NDTVTamilCinema.com மூலம் பெறப்பட்டது என்பதை பதியுவு செய்யுங்கள். மேலும் NDTVTamilCinema.com யின் லோகோ மூலமாக தெரியப்படுத்துதல் அவசியமாகும்.

 • பொறுப்பு துறப்பு

  ஆர் யெஸ் யெஸ் தொகுப்புக்கள் யின் அனைத்து காணொளிகள் மற்றும் செய்ய்திகள் NDTVTamilCinema.com மூலமாக நியூ டெல்லி டெலீவிஸின் லிமிடெட் என்கின்ற ஸ்தாபனத்திலிருந்து பெறப்பட்ட பதிவுகளாகும். இது சர்வதேச பதிப்பு/நகலுரிமை மற்றும், வணிக குறீயீட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகும். இந்த வலை தளம் எல்லா செய்திகளையும் தானியங்கி மென்பொருள் மூலமாகவும், மனித தலையீடுகள் எதுவும்மில்லாமல் வழங்கி இயங்குகின்றது. ஆதலால், இந்த வலை தளம் எதற்கும் பொறுப்பேற்காது. இதன் நகலுரிமை இதன் பதிப்பக/வெளியீட்டாளர்களையே சேரும். இந்த வலைத்தளம் யாருக்கும் முன்னறிவிப்பு தராமல் ஆர் யெஸ் யெஸ் தொகுப்புக்களை மாற்றி அமைக்கவோ தாற்காலிகமாக அல்லது முழுமையாக நிறுத்துவதற்கு உரிமை பெற்றதாகும். தாங்கள் உபயோகித்துக்கொண்டிருக்கும் இவ்வலை தாளம், தங்கள் நடமாட்டத்தை முன்னறிவிப்பின்றி கட்டுப்படுத்த இயலும. உபயோகிப்பவர் வலைதளத்த்தில் வரும் ஆர் யெஸ் யெஸ் தொகுப்புக்களை, மறு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ, நியமனம் செய்யவோ, மறு விநியோகம் செய்யவோ உரிமை மாற்றம் செய்யவோ அல்லது ஆர் யெஸ் யெஸ் தொகுப்பின் ஒரு பகுதியினை கூட மறு விநியோகம் செய்யவோ அனுமதிப்பது NDTV யின் ஆர் யெஸ் யெஸ் தொகுப்பிற்கு தகுந்த குறியீடுகளையும் உரிமை ஒப்புதல்களையும் சமர்ப்பிப்பதை பொறுத்தே அங்கீகரிக்கபடும்.

  உபயோகிப்பவர் எழுத்தில் வரும் விவரங்களை (ஷேர்) பகிரும் பொழுது வலைதளத்தின் பெயரும் , அதுவே கிராபிக்ஸ் அல்லது படங்களை பகிரும் பொழுது வலைதளத்தின் லோகோவை பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அறிந்து செயல்படவேண்டும்.

  தங்களது ஒவ்வொரு செயல்களையோ பகிர்வுகளையையோ, ஆர் யெஸ் யெஸ் தொகுப்புக்களிலிருந்து எடுத்து தங்கள் பகிர்வாக உரிய ஒப்புதல்களை பெற்று செய்தாலும், வலைதளத்தின் நோக்கிலும், பார்வையிலும் அது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடந்து கொள்ளும். தங்களது தகவல் பரிமாற்றமோ ஆர் யெஸ் யெஸ் தொகுப்புக்களிலிருந்து காணொளிகளையோ உபயோகிப்பவர் வசிக்கும் அந்தந்த தொகுதி அல்லது வட்டாரத்தின் சட்டதிட் டங்களுக்கு உட்பட்டதா என்று ஆராய்ந்து பகரும், திறனும், அறிவும் தொலைநோக்குப்பார்வையும் உபயோகிப்பவரை சாரும்.

விளம்பரம்
விளம்பரம்
Listen to the latest songs, only on JioSaavn.com