முகப்புடோலிவுட்

விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த 3-வது ஹீரோயின்

  | October 13, 2018 13:48 IST
Vijay Devarakonda

துனுக்குகள்

 • ‘அர்ஜுன் ரெட்டி’-க்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அத
 • விஜய் தேவரகொண்டா கைவசம் மூன்று படங்கள் உள்ளது
 • இம்மாத (அக்டோபர்) இறுதியில் இதன் ஷூட்டிங் துவங்கவுள்ளதாம்
‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ‘நோட்டா’ (தமிழ்/தெலுங்கு). தற்போது, விஜய் தேவரகொண்டா கைவசம் ‘டாக்ஸிவாலா (தெலுங்கு), Dear Comrade (தெலுங்கு), க்ராந்தி மாதவ் படம் (தெலுங்கு) என 3 படங்கள் உள்ளது.

இதில் க்ராந்தி மாதவ் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்ஸ் நடிக்கவுள்ளனர்.

தற்போது, இன்னொரு நாயகியாக இஸபெல் இலைட் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத (அக்டோபர்) இறுதியில் இதன் ஷூட்டிங் துவங்கவுள்ளதாம்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com