முகப்புடோலிவுட்

சமந்தாவுடன் நடித்த நாகார்ஜுனா மகிழ்ச்சி...!

  | May 29, 2019 19:07 IST
Manmadhudu

துனுக்குகள்

 • ராகுல் ரவீந்தரன் இப்படத்தை இயக்குகிறார்
 • நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்
 • சமந்தா சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கிறார்
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி. இவருடைய கணவர் ரவீந்தரன். ‘மாஸ்கோவின் காவேரி', ‘வணக்கம் சென்னை', ‘யூ டர்ன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
 
ஏற்கெனவே தெலுங்கில் ‘சி லா சௌ' என்ற வெற்றிப்படத்தை ராகுல் இயக்கியுள்ளார். தற்போது, 2002-ம் ஆண்டு நாகர்ஜுனா - சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளியான ‘மன்மதுடு' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.
 
இந்த படத்தில் நாகார்ஜுனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சமந்தா நடித்திருக்கிறார். இது குறித்து பேசிய ‘மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி' என்று நாகார்ஜுனா கூறியிருக்கிறார்.
 
சமந்தாவும் சின்மயியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com