முகப்புடோலிவுட்

இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல் பட நடிகை..?

  | May 29, 2019 11:41 IST
Kgf Chapter 2

துனுக்குகள்

 • பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்குகிறார்
 • ரவிபாஸ்ருர் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
 • யாஷ் இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார்
கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழியில் திரையிடப்பட்டு மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
 
இந்த படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும்  இப்படத்தில் இடம் பெறுகிறது.  இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்.
 
ரவீணா டாண்டன் தமிழில் அர்ஜூனுடன் ‘சாது', கமலுடன் ‘ஆளவந்தான்' படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com