முகப்பு வீடியோ

"Rajini சாரே முதல்ல வில்லானாதான் நடிச்சார்"- '100' படத்தின் வில்லனாக நடித்த ராஜ் அய்யப்பா!

தேதி: June 05, 2019 | முகப்பு: 6:29

: தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம், '100'. சாம் ஆன்டோன் இயக்கிய இந்த திரைப்படத்தில் அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு, ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்