முகப்பு வீடியோ

என்னை நடிகனாக அடையாளப்படுத்தியது 'டிமான்டி காலனி' திரைப்படம் - அருள் நிதி ஓபன் டாக்

தேதி: May 22, 2017 | முகப்பு: 4:42

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம் பிருந்தாவனம். இப்படத்தில் காமெடி நடிகர் விவேக் அவர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் அருள்நிதி இப்படத்தில் நடித்த அனுபவத்தினை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்