முகப்பு வீடியோ

"நான் போராடி வாங்கிய கதாப்பாத்திரம்" - நாகேந்திர பிரசாத்x

தேதி: February 01, 2017 | முகப்பு: 2:10

நடிகர்கள் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்து, இயக்குனர் லட்சுமண் அவர்கள் இயக்கி வரும் திரைப்படம் போகன். இத்திரைப்படத்தை பிரபு தேவா அவர்கள் தயாரித்துவருகின்றார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு தேவா அவர்களின் தம்பி நாகேந்திர பிரசாத் அவர்களும் நடித்துவருகிறார். இப்படம் குறித்தும், இப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்தும் நடிகர் நாகேந்திர பிரசாத் நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்.'

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com