முகப்பு வீடியோ

ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கள்

தேதி: March 13, 2017 | முகப்பு: 7:51

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ள நடிகர் ரகுமான் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் ஒருமுகத்திரை. ஒருமுகத்திரை படத்தினை பற்றியும், அவர் நடித்துக்கொண்டிருக்கும் மற்ற படங்கள் பற்றியும் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி

    விளம்பரம்
    விளம்பரம்