முகப்பு வீடியோ

துல்கர், தன்ஷிகா இருவருக்கும் விருது நிச்சயம் - நடிகர் சதீஷ்

தேதி: October 04, 2017 | முகப்பு: 3:42

டேவிட் திரைப்படத்தினை அடுத்து இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள திரைப்படம் சோலோ. இப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தினை பற்றி செயாளர் சந்திப்பில் நடிகர் சதீஷ் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்