முகப்பு வீடியோ

என்னை கைது செய்யுங்கள் - சிம்பு ஆதங்கம்

தேதி: January 30, 2017 | முகப்பு: 5:25

ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை எதிர்த்து போராடிய மாணவர்களை வெளியேற்ற போலீஸ் துறையினர் தமிழகமெங்கும் தடியடி நடத்தினார். மேலும் மெரினாவில் போராடிய மாணவர்களுக்கு உதவியதற்காக மீனவர்கள் பலரை போலீசார் கைது செய்தனர். இவை நடந்து பல நாட்கள் ஆன நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு அவர்கள் "போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையெனில் என்னை கைது செய்யவேண்டும்" என்று குறிப்பிட்டார் மேலும் கைது செய்த அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணம் அளிக்கவேண்டும் என்று நடிகர் சிம்பு குறிப்பிட்டிருந்தார்.'

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com