முகப்பு வீடியோ

"சிங்கம் என்னுடைய அடையாளம்" - சூர்யா

தேதி: January 30, 2017 | முகப்பு: 7:35

இயக்குனர் ஹரி இயக்கி சூர்யா அவர்கள் நடித்துவரும் திரைப்படம் சிங்கம் 3 இத்திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவிருகின்றது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும், பட தயாரிப்பாளரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா அவர்கள் பேசியது.’

    விளம்பரம்
    விளம்பரம்