முகப்பு வீடியோ

"எமன்" முற்றிலும் வித்தியாசமான திரைப்படம்

தேதி: February 24, 2017 | முகப்பு: 6:03

இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது நடித்துவரும் திரைப்படம் "எமன்", இப்படத்தில் மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகியுள்ள "எமன்" திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தினை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட மியா ஜார்ஜ்.’

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com