முகப்பு வீடியோ

நான் சினிமாவை விட்டு விலகவில்லை

தேதி: February 13, 2017 | முகப்பு: 8:33

கொளஞ்சி திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு சங்கவி நடித்துவரும் திரைப்படம் கொளஞ்சி. மூடர்கூடம் என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நவீன் இப்படத்தினை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் தன்ராம் சரவணன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து சங்கவி நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்,'

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com