முகப்பு வீடியோ

"ராதா மோகன் இயக்கத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம்" - நடிகை தான்யா

தேதி: May 24, 2017 | முகப்பு: 2:23

இயக்குநர் ராதாமோகன் அவர்கள் தற்பொழுது இயக்கியுள்ள திரைப்படம் பிருந்தாவனம். இப்படத்தில் அருள்நிதி, விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் தான்யா என்ற புதுமுக நடிகை அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி தான்யா நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்