முகப்பு வீடியோ

"அதற்குத் தக" ஷார்ட் பிலிம் ஸ்கிரீனிங்

தேதி: August 30, 2018 | முகப்பு: 9:14

இளைஞர்களின் முயற்சியில் தமிழில் உருவாகியுள்ள குறும்படம் "அதற்குத் தக". இப்படத்தில் அஸ்வந்த் குமார் இயக்கத்தில் 'ராஜா ராணி' புகழ் பாண்டியன், சௌமியா, அக்ஷய் கமல், மீனாட்சி என பலரும் நடித்துள்ளர்னர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அவினாஷ் , இசையமைப்பாளராக வந்தனா மஜான் பணியாற்றியுள்ளனர். மேலும் இப்படத்தி ஸ்கிரீனிங் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com