முகப்பு வீடியோ

அதே கண்கள் - கலையரசன் சந்திப்பு

தேதி: January 28, 2017 | முகப்பு: 1:28

இந்த வாரம் வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அதே கண்கள். அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதுவரை கலையரசன் இரண்டாம் கதாநாயக மட்டுமே நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் முதன்முறையாக முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.’

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com