முகப்பு வீடியோ

"ரம் என்னுடைய முதல் திரைப்படம்" - அனிருத்

தேதி: February 17, 2017 | முகப்பு: 4:40

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் அவர்களின் தம்பியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷிகேஷ். அவர் தற்பொழுது கதாநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், மியா ஜார்ஜ், விவேக் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் முதல் ஹாரர் திரைப்படம் ரம். ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை பற்றி இசையமைப்பாளர் அனிருத் கூறியவை,

    விளம்பரம்
    விளம்பரம்