முகப்பு வீடியோ

“கமல்ஹாசன் சாரோட கம்பேர் பன்றதுல பயமே இல்ல” - ‘மார்க்கேட் ராஜா’ ஆரவ்

தேதி: December 13, 2019 | முகப்பு: 11:52

‘பிக் பாஸ்’ புகழ் ஆரவ் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘மார்க்கேட் ராஜா’. இப்படத்தில் நடித்தது குறித்த ஸ்வாரஸ்யமான அனுபவங்களை ஆரவ் மற்றும் இப்படத்தின் கதாநாயகி காவ்யா தாபர் பகிர்ந்துகோள்ளும் நேர்காணலை இங்கு காணலாம்...

    விளம்பரம்
    விளம்பரம்