முகப்பு வீடியோ

"அண்ணா யுனிவர்சிட்டி பக்கத்துல, அஸார் யுனிவர்சிட்டி வருது" அஸார் - TSK கலாய் மீட்

தேதி: April 13, 2018 | முகப்பு: 25:44

ஆதித்யா மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாகவும், மிமிக்ரி கலைஞர்களாகவும் பிரபலமானவர்கள் அஸார் மற்றும் TSK என்ற திருச்சி சரவணக்குமார். அஸார் சமீபத்தில் `ஏண்டா தலையில எண்ண வெக்கல' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சரவணக்குமார் `புறம்போக்கு' போன்ற சில படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற அனுபவத்தையும், தங்களது மிமிக்ரி திறைமைகளை வெளிப்படுத்துவதுமாய் சுவாரஸ்யம் பகிர்கிறார்கள் இருவரும்

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com