முகப்பு வீடியோ

IPL லெவல் Reach, Stand Up Comedy'கு இருக்குமா !!

தேதி: September 24, 2019 | முகப்பு: 7:39

இன்றைய சூழலில் நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் அதில் உள்ள கலாசார நுணுக்கங்கள் குறித்தும் கவுண்டர் கல்ச்சர் ஃபோரத்தின் Mr. Vishwaraj Mohan, NDTV தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com