முகப்பு வீடியோ

"NEET - அனிதா என்னிடம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருக்கிறார்" - இயக்குனர் கோபி நைனார்

தேதி: November 08, 2017 | முகப்பு: 21:20

அறிமுக இயக்குனர் கோபி நைனார் இயக்கியிருக்கும் திரைப்படம் "அறம்" இப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். சமகால அரசியலை பற்றி பேசியிருக்கும் "அறம்" திரைப்படத்தினை பற்றி இயக்குனர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்