முகப்பு வீடியோ

"எமன்" ஐ இயக்கியவரிடம் சில கேள்விகள்

தேதி: February 21, 2017 | முகப்பு: 5:32

நான், அமரகாவியம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜீவா ஷங்கர், அவர் தற்பொழுது எமன் என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய் ஆண்டனி யுடன் இணைகிறார் ஜீவா ஷங்கர். எமன் படம் பற்றிய சுவாரசியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஜீவா ஷங்கர்.'

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com