முகப்பு வீடியோ

சினிமாவில் இருப்பவர்கள் தான் முதல்வர் ஆகவேண்டும் - இயக்குனர் சாய் ரமணி

தேதி: October 06, 2017 | முகப்பு: 4:52

"மொட்ட சிவா கெட்ட சிவா" திரைப்படத்தினை இயக்கியவர் இயக்குனர் சாய் ரமணி. அவர் சமிபத்தில் நடந்த "நெஞ்சில் துணிவிருந்தால்" திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சாய் ரமணி பகிர்ந்துகொண்ட விஷயங்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்