முகப்பு வீடியோ

‘என்னை இயக்குனராக ஆக்கியதே தல அஜித் தான்’ - மார்க்கெட் ராஜா பட இயக்குனர் சரண்

தேதி: December 16, 2019 | முகப்பு: 7:28

காதல் மன்னன், ஜெமினி, ஜே ஜே, வசூல் ராஜா MBBS உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சரண். இவரின் இயக்கத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மார்க்கெட் ராஜா MBBS’.இபடத்தில் புதுமுக நாயகி காவ்யா தாபர் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்