`காலா' படம் மூலம் தமிழ் சினிமாவில் மாஸ் ரீ- என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ். படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. 'காலா'வில் நடித்த அனுபவம் பற்றியும், அவரது திரைப்பயணம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்ட பேட்டி இதோ.