முகப்பு வீடியோ

இவர்கிட்ட தான் ஒர்க் பண்ணணுன்னு நினைச்சேன் - கெளதம் கார்த்திக்

தேதி: May 31, 2017 | முகப்பு: 4:21

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் "ரங்கூன்" இப்படத்தில் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கெளதம் கார்த்திக் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்