முகப்பு வீடியோ

"நான் அமைதியா வாழுற ஒரு பாட்ஷா பாய்" - இது ஆர்.ஜே. பாலாஜியின் அட்றாஸிட்டி .

தேதி: December 29, 2016 | முகப்பு: 1:34

துவக்கத்தில் ஆர்.ஜேவாக இருந்து பிரபல்யமான பாலாஜி தற்போது திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் தலைக்காட்டி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வருகிறார். தன்னுடைய ஆர்.ஜே வாழ்க்கையிலும் இப்போது திரைத்துறையிலும் தனக்கு கிடத்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்