முகப்பு வீடியோ

ஒரு சீனா இருந்தாலும் நச்சுனு இருக்கணும் - மஞ்சிமா மோகன்

தேதி: June 08, 2017 | முகப்பு: 3:16

அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை மஞ்சிமா மோகன் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் சத்ரியன். சத்ரியன் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தினை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் மஞ்சிமா மோகன்

    விளம்பரம்
    விளம்பரம்