முகப்பு வீடியோ

'இந்த படத்தின் வெற்றிவிழாவில் உங்களை சந்திப்பேன்' - மாதவன்

தேதி: June 29, 2017 | முகப்பு: 3:29

இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் மாதவன் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் 'விக்ரம் வேதா'. இப்படத்தினை புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ளனர். இப்படத்தில் நடித்த அனுபவத்தினை நடிகர் மாதவன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்